இன்றைய நாள் (16.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று பயணங்களும் அதற்கான அலைச்சல்களும் ஏற்படும். சோர்வாக காணப்படுவீர்கள். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம் : இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும். பயணங்கள் ஏற்படும் நாள். அது உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் மன உறுதியை இழக்கும் சூழல் உண்டாகலாம்.
மிதுனம் : இன்று உங்களுக்குள் நேர்மறையான எண்ணங்கள் உண்டாகும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உங்கள் மன உறுதி வெற்றியை தேடி தரும்.
கடகம் : முக்கிய முடிவுகளை எடுக்கையில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம்.
சிம்மம் : இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். அது உங்களுக்கு திருப்தியை தரும். நீங்கள் வெற்றியை அடைவீர்கள்.
கன்னி : உங்களது வருங்காலத்திலும் அதற்கான முன்னேற்றத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
துலாம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
விருச்சிகம் : இன்றைய நாள் அதிர்ஷ்டம் உள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.
மகரம் : இன்று உங்களுக்கு நல்ல நாள். வெளிப்படைத்தன்மையுடன் இருப்பீர்கள். மன உறுதியுடன் நேர்மையாக இருப்பீர்கள்.
கும்பம் : இன்றைய நாளில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் வளர்ச்சியை கண்டு நீங்களே பெருமைப்படுவீர்கள். நல்ல முடிவுகளை இன்று நீங்கள் எடுக்க முடியும்.
மீனம் : இன்றைய நாளை நீங்கள் வருங்கால திட்டத்திற்கு முன்னேற்றத்திற்கு திட்டமிட பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கான முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும்.