மார்டன் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட இந்தியன்-2 பட நடிகை.!
பிரியா பவானி சங்கரின் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் பெள்ளுச்சூப்ளு ரீமேக் மற்றும் விஷாலின் ஒரு படம், 5மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
வழக்கமாக தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது .
View this post on Instagram
Styled by @ashwin.thiyagarajan ❤️ HMU @suresh.menon ???? PC @nithin_barath ????