இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,238,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 575,547 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 907,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,727 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 572,112 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.