#அறிவிப்பு -முதல்வருக்கு கொரோனா இல்லை!
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள தமிழக அரசு:முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் நேற்று முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, பணியாளர்களுக்கு பரிசோதனை நடந்தது.இந்த பரிசோதனையில் முதல்வர் உள்பட வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.