பாகிஸ்தான் மாடல் அழகி முதன்முறையாக ஓபன் டாக்!முகமது சமியுடன் இன்ஸ்டாகிராமில் கிசு கிசு பேச்சு ….

Default Image

ஊடகத்தின் முன் முகமது சமி மீது அவரது மனைவி சூதாட்டப் புகாரை கூறிய நிலையில், புகாரில் தொடர்புடைய பாகிஸ்தான் பெண் முதன்முறையாக  விளக்கம் அளித்துள்ளார்.

அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது சமி பணம் பெற்றதாகவும், சூதாட்டத்திற்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கூறி இருந்தார். இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி அலிஸ்பா ஊடகம் முன் விளக்கம் அளித்துள்ளார்.

முகமது சமியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் தாமும் ஒருவர் என்றும், இன்ஸ்டாகிராம் வாயிலாக இருவரும் பேசிக் கொண்டதாகவும் தெரிவித்தார். தகாத உறவு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்களை அலிஸ்பா முற்றிலும் மறுத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்