#Breaking: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, மாணவர்கள் cbseresults.nic.in எனும் வலைத்தளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025