இன்றைய நாள் (13.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : சில சவாலான சூழ்நிலைகள் ஏற்படலாம். உங்களது முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபட சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.

ரிஷபம் : இன்று நீங்கள் சவுகரியமாக உணர்வீர்கள். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு பயனளிக்கும். தன்னம்பிக்கையான நாள்.

மிதுனம் : இன்று நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். செயல்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பயனளிக்கும்.

கடகம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும்.

சிம்மம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். உங்களது அனுசரணையான போக்கு வெற்றியை பெற்று தரும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். நேரத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

துலாம் : இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகள் கூட எளிதாக நிறைவேறும்.

விருச்சிகம் : இன்றைய நாள் சீராக அமையாது. பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு கவலையளிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

தனுசு : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழந்து காணப்படுவீர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகரம் : இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள். திட்டமிட்டு செயல்பட்டால் முக்கிய இலக்குகளை எளிதில் அடையலாம். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

கும்பம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. கவனம் இல்லாத காரணத்தால் உங்களது வளர்ச்சி பாதிக்கும். சில மதிப்புமிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள்.

மீனம் : இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையாது. நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். அது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் வளர்ச்சிகளை கூட அது பாதிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்