பிரதமர் நரேந்திர  மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு வாழ்த்து!

Default Image

பிரதமர் நரேந்திர  மோடி ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற விளாடிமிர் புடினுக்கு வாழ்த்து தெரிவித்தார். மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்வானதற்கு தொலைபேசி மூலமா வாழ்த்து தெரிவித்தார் மோடி. இந்தியா-ரஷ்யா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார் மோடி. மேலும் இந்தியா வருமாறும் புடினுக்கு அழைப்பு விடுத்தார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi
Boxing day 4th day test