படையப்பா நீலாம்பரியா இது.?! வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்.! 

Default Image

ரம்யா கிருஷ்ணன் தனது பள்ளி பருவ புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில்  வில்லினா இப்படி தான் இருக்க வேண்டும் என்று காண்பித்தவர் ரம்யா கிருஷ்ணன். அதனையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி இவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.

இந்த நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பள்ளி பருவத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அன்னைக்கு இப்படி இருந்தவரா, இன்னைக்கு இந்த வயசிலும் ஹீரோயின் ரேன்ஜூக்கு இருக்காங்க என்று ஷாக்கில் உள்ளனர். தற்போது ரம்யா கிருஷ்ணனின் பள்ளி பருவ புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

This is meeee….with the glasses….looks like most of you’ll got it right….well done guys ????????????????????????

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly