இந்தியாவில் 7,69,052 பேருக்கு கொரோனா வைரஸ்!
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உலக அளவில் இதுவரை 12,166,688 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன், 552,046 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7,030,227 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 7,69,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,144 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 476,554 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.