இந்தியாவில் 7 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரத்தையும் கடந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பதக்கது உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 720,346 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ளதுடன், 20,174 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 440,150 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 22,510 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 2,60,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.