இன்றைய நாள் (06.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க எடுக்கலாம். நீங்கள் மனஉறுதியுடன் இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு ஏற்ற நாள் இருக்காது. உங்களுக்கான பலன்கள் தாமதமாக பெறுவீர்கள். எதிர்பார்ப்புகளை தவிர்த்திடுங்கள்.

மிதுனம் : இன்று அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அது சிறந்த பலனை தரும்.

கடகம் : இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் தன்நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குறைவான முயற்சி மூலம் உங்களுக்கான இலக்குகளை அடைவீர்கள்.

சிம்மம் : இன்று உங்களுக்கான பலன்கள் கிடைப்பது சற்று கடினம். உங்களிடம் தைரியமும் மனஉறுதியும் குறைந்து காணப்படும். நீங்கள் உற்சாகமான போக்குடன் இருக்க வேண்டும்.

கன்னி : சூழ்நிலையை புரிந்து விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பேச்சில் கவனம் தேவை.

துலாம் : நீங்கள் தைரியத்துடனும் மனஉறுதியுடனும் இருக்க வேண்டும். நேர்மையான எண்ணங்கள் மூலம் தன்னம்பிக்கை உருவாகும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கான சிறப்பான நாள். மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள்.

தனுசு : நீங்கள் பொறுமையுடனும் தன்நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். நம்பிக்கையுடன் செயல்படுவது மூலம் வெற்றி காணலாம்.

மகரம் : இன்று சோம்பலுடன் இருப்பீர்கள். தேவையற்ற மன குழப்பங்கள் காணப்படும். நேர்மறையான எண்ணங்கள் மூலம் நன்மை காணலாம்.

கும்பம் : இன்று துரதிர்ஷ்டம் உள்ள நாள். வாய்ப்புகளை பயன்படுத்த தவறும் நிலை ஏற்படும். கடைசி நிமிடத்தில் நல்ல வாய்ப்புகளை இழக்கும் சூழல் ஏற்படும். உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும் சூழ்நிலை உண்டாகும்.

மீனம் : இன்று உங்களுக்கான சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்லதை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்