#Breaking: தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர்!

Default Image

இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார்.

தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4-ஆம் முறையாக ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்