நம்ம சத்தியாவின் கலக்கல் புகைப்படங்கள்.!

சத்யா தொடரில் நடிக்கும் ரௌடி பேபி ஆயிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பொன்மகள் வந்தாள் தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ஆயிஷா. அதனையடுத்து மாயா என்னும் தொடரில் நடித்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ‘சத்யா’ என்னும் தொடரில் ஆண் போன்று ஹேர் ஸ்டைல் செய்து நடித்து வருகிறார். அவரது பேச்சிற்கும், தைரியத்திற்கும் ரசிகர்கள் பலர் அசந்து விட்டனர்.
தன்னை பெண்ணாக காண ஆசைப்படும் ரசிகர்களுக்கு வழக்கமாக போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் சினிமா நடிகைகளையே ஓரம் கட்டும் அளவிற்கு கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கி போயுள்ளனர்
.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025