கமலஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை : கடம்பூர் ராஜு ஆவேசம்.!

Default Image
தமிழக  பட்ஜெட் குறித்து விமர்சித்த கமலுக்கு ஒன்றும் தெரியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் ஒவ்வொரு நபருக்கும் ரூ.45,000 கடன் உள்ளது என கூறியதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, அவருக்கு ஒன்றும் என தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில்,’ ‘கமலஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை, அவருக்கு எதுவும் தெரியாது, அதை பொருட்படுத்தத் தேவையில்லை” என்றார்.

நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக மீது தெலுங்கு தேசம் கட்சிக் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கட்சியின் கொள்கைக்கேற்ப முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள். அதை கட்சியினர் ஏற்றுக் கொள்வார்கள்” என்றார்.

Kamasan does not have political knowledge: Kadambur Raju sting!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்