கூகுள் மீட் வீடியோ காலில் இணைக்கப்பட்டுள்ள புதிய அம்சம்! என்ன தெரியுமா?

Default Image

கூகுள் இணையதளம் தனது வீடியோ கால் சேவையில் பின் புறம் குறைவான ஒளி கொண்ட புதிய அம்சம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதிக அளவு பயன்பாட்டாளர்களை கொண்ட கூகுள் நிறுவனமானது இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒரு இணையதளம் ஆகும். இந்நிலையில் இந்த கூகுள் பக்கத்தில் வரக்கூடிய வீடியோ அழைப்புக்கு குறைந்த ஒளி பயன்முறை கொண்ட அதாவது பின்பக்கம் மங்கலான மற்றும் குறைவான ஒளி கொண்ட ஒரு அம்சத்தை வீடியோ காலில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் ஜூம் ஆஃப் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற இந்நிறுவனத்தின் போட்டியாளர்களாக வந்திருக்கக்கூடிய பக்கங்களுக்கு இணையாக கான்பரன்சிங் காலையும் கூகுள் மேப் தனது பயனாளர்களுக்கு தற்பொழுது கொடுத்து வருகிறது. மேலும் கடந்த மாதம் கூகுள் மீட்  ஜிமெயில் இணைப்பையும் சேர்த்து நேர கணக்கு இல்லாமல் 100 பேர் வரை வீடியோ காலில் பேசலாம் என சிறப்பு அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்