கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்!

கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வகித்தவர் அன்புச்செழியன்.இவரது பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செழியனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025