அந்த தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை.! டிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

அமெரிக்க பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளது.
உலக புகழ் பெற்ற சமூக வலைதள நிறுவனமாக விளங்குகிறது டிவிட்டர் இந்த நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, அன்றைய நாளில் டிவிட்டர் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அன்றைய நாளில் சைபர் செக்கியூரிட்டி ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தின் பாதுகாப்புக்காக வேலை செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025