நீங்க காலையில் உடற்பயிற்சி செய்பவரா? அப்ப கண்டிப்பா இதை படிங்க?

Default Image

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்

நம்மில் அதிகமானோர் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காலையில், உடற்பயிற்சி செய்வது நமது உடல்நலத்திற்கு நல்லது தான். அதன். இந்த உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

தற்போது இந்த பதிவில் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது பற்றி பார்ப்போம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

  • பாதாம், தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடலாம்.
  • வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, வெந்தய நீரை பருகலாம்.
  • அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸை பருகலாம்.
  • தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாறு.
  • முளைகட்டிய கொண்டைக்கடலை மற்றும் சிறுபயறு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்