நவீன வசதிகள் கொண்ட ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச் தற்போது இந்தியாவில் அறிமுகம்..!

Default Image

ஃபிட்பிட் வேர்ஸா வாட்ச் என்னும் புதிய கைகடிகாரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஃபிட்பிட் நிறுவனம். இவை அடுத்த மூன்று மாதத்தில் இது இந்தியாவின் முன்னணி விற்பனை நிலையங்களான ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, ஹெலியோஸ் மற்றும் ஃப்லிப்கார்ட், அமேசான் போன்ற அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கபெறும்.

இந்தியாவில் இக்கடிகாரத்தின் விலை ரூ. 19,999. சிறப்பு எடிஷனின் விலை ரூ. 21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கைகடிகாரத்தின் சிறப்பம்சங்கள்:

24X7 மணி நேரமும் நமது இதயத் துடிப்பை கண்காணிக்க முடியும்.
வாட்ச் திரையிலேயே உடற்பயிற்சி செய்யும் முறைகளை காணலாம்.
பெண்களுக்கான மாதவிடாயையும் இது முன்னறிவிக்கும்.
மேலும் இதன் மூலமாக நமது தூக்கத்தையும் கண்காணிக்கலாம்.
இதன் மூலமாக நமது உடல் ஆரோக்கியம் மற்றும் உபாதைகளுக்கான தீர்வுகள் குறித்த தரவுகளை தினசரி உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனிலும் பெறலாம்.
நமக்கு விருப்பமான பாடல்களைக் தேர்வு செய்து கேட்கலாம்
இதற்கு 4 நாட்களுக்கு நீடிக்கக் கூடிய பேட்டரி  வசதி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest