இந்த மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து எனவும், மேலும், அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நள்ளிரவு முதல் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.