உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி

Default Image

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் உலகநாடுகள்  அனைத்தும் கொரோனா பீதியில் உள்ளது.குறிப்பாகபொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விளையாட்டு துறைகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில்  ஜோகோவிச் உலகின் நம்பர் 1  டென்னிஸ் வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai