ஆந்திராவில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அட்டகாசமான திட்டம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அட்டகாசமான திட்டம்.
ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளின் முழுமையான கட்டமைப்புக்களுக்காக, ‘மன பாடி நாடு-நேடு’ திட்டம் சில சுவாரஸ்யமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு அனைத்து அரசு நிறுவனங்களையும், மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க ஒரு மெகா திட்டத்தை தொடங்கியுள்ளது. முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தின் முதன்மை திட்டமான நேற்று – இன்று திட்டத்தின் மூலம், 15,715 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதுப்பிக்கப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஒன்பது வகையான அடிப்படை வசதிகள் வழங்கப்படுவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி,
- ஓடும் நீருடன் சுத்தமான கழிப்பறை
- குடிநீர் விநியோகம்
- மின்சார பழுதுபார்த்தல்
- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான பொருட்கள்
- பசுமை சாக்போர்ட்
- பள்ளிகளில் ஓவியம்
- ஆங்கில ஆய்வகம்
- கூட்டு சுவர்
- பெரிய மற்றும் சிறிய பழுது பார்க்கும் மையம்
போன்ற அடிப்படை வசதிகளுடன் அரசு பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாள்ளிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ఇవి లక్షలు లక్షలు దోచుకునే కార్పొరేట్ పాఠశాలలు కాదు.
నాడు – నేడు కార్యక్రమం ద్వారా కార్పొరేట్ కళాశాలలకు ధీటుగా @ysjagan అన్న అభివృద్ధి చేసిన ప్రభుత్వ పాఠశాలలు. #NaduNedu #YSJaganCares pic.twitter.com/33VfIoNPBa
— Jagan Vision (@JaganVision) June 22, 2020