பி.எம். கேர்ஸ் மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிப்பு
பி .எம்.கேர்ஸ் நிதியில் ரூ.2 ஆயிரம் கோடியில் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.