தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 34-ஆயிரத்தை கடந்தது.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 34,112 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 34,112 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது. மக்களிடம் பதற்றம் வேண்டாம், அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.