தந்தையுடன் தனது சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.!

Default Image

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், தற்போது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளாராம். இவர் பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து அதற்காக தேசிய விருதையும் பெற்றார் .அவர் மலையாள சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்லால் அவர்களின் மரைக்கார்:அரபிக்கடலின்றே சிம்கம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் டோலிவுட்டின் முன்னணி இளம் நடிகரான நித்தீனுடன் RangDe என்ற தெலுங்கு படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது தந்தையுடன் இருக்கும் சிறிய வயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu
Andhra woman receives human remains
pushpa 2 ott