டி.டி.வி தினகரன் புலம்பல் ஆரம்பம்! நிச்சயம் ஒரு நாள் உயரத்தில் இருந்து கீழே தூக்கி போடுவார் ….
டி.டி.வி தினகரன் தன்னை மிகவும் உயர்வாக பேசி வந்த நாஞ்சில் சம்பத் நிச்சயம் ஒரு நாள் உயரத்தில் இருந்து கீழே தூக்கி போடுவார் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்து விலக காரணம் எதிர்பார்த்து காத்திருந்தவர் அமைப்பின் பெயரை ஒரு காரணமாக கூறியுள்ளதாகவும் தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.