மதுரையில் டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு .!

Default Image

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு என்பதால் டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு.

இந்நிலையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி  டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்