இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேர் பாதிப்பு.! 445 பேர் உயிரிழப்பு .!
இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461 லிருந்து 4,25,282 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,756 லிருந்து 237196 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,254 லிருந்து ஆக 13699 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிப்பால் 445 பேர் உயிரிழந்துள்ளனர்.