அதிரடி அறிவிப்பு !மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை!!

Default Image

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை  வழங்க உள்ளதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு  வெளியாகி உள்ளது.மேலும் இதற்காக ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  இது குறித்து தெரிவித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை 2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளில் 12 -ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் குறிப்பிடப்பட்ட ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களின் வங்கி கணக்குகளை உடனடியாக EMIS  தளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணை பிறத்து உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்