இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து! – உலக சுகாதார நிறுவனம்

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், 8,578,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 456,284 பேர் உயிரிலாந்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், கொரோனா வைரஸுக்கான மருந்து நடப்பாண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மனித பரிசோதனை கட்டத்தில் சுமார் 10 மருந்து மாதிரிகளில் 3 மாதிரிகள் நம்பிக்கைக்குரிய கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025