#Breaking : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை தொடங்கியது .யூனியன் பிரதேசம் மற்றும் மாநில முதலமைச்சர்களுடன் 2ம் கட்டமாக இன்று ஆலோசனை நடத்திவருகிறார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.