ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி மிக சவாலானதாக இருக்கும்..!ரோஹித் சர்மா

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி “மிகவும் கடினமான சவாலானதாக இருக்கும்” என்று கூறினார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடை பெறுமா அல்லது நடைபெறாமல் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர் மேலும் இந்தியாஅணி 4 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது, டிசம்பர் 3 முதல் பிரிஸ்பேனில் இந்த டெஸ்ட் தொடங்குகிறது. பகல்-இரவு டெஸ்ட் டிசம்பர் 11 முதல் அடிலெய்டில் நடைபெற உள்ளது. மேலும் இந்தியா அணி ஜனவரி 12 முதல் 17 வரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் பொழுது ரோஹித் சர்மா கூறியது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி “ மிகவும் கடினமான சவாலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025