உலக அளவில் 81 லட்சத்தை கடந்தும் விடாத கொரோனா.!

Default Image

உலக அளவில் 81 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.

இதுவரை உலக அளவில் 8,120,087  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,39,228 பேர் உயிரிழந்துள்ளனர். 4,232,356 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவால் அமெரிக்கா முதல் இடத்தலே இருக்கிறது. மேலும், இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.  

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்