ஸ்பைடர் மேனாக மாறி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்!
ஸ்பைடர் மேனாக மாறி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பெடுத்து வருகின்றனர். இதனையடுத்து, பொலிவியா நாட்டில், ஜார்ஜ் மனோலா வில்லர்ரோயல் என்ற ஆசிரியர் ஒருவர் சூப்பர் ஹீரோக்கள் போல உடை அணிந்து மாணவர்களுக்கு ஆன்லைனில் படம் எடுத்து வருகிறார். மாணவர்களும், மகிழ்ச்சியில் ஆர்வத்துடன் பாடத்தை கற்றுக் கொள்கின்றனர்.