நாமக்கல்லில் 5 கல் குவாரிகளுக்கு சீல்!

நாமக்கல், விட்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 5 கல் குவாரிகள் அரசின் விதிகளை மீறியதால் சீல் வைக்கப்பட்டது.
நாமக்கல், விட்டமநாயக்கன்பட்டியில் உள்ள கல்குவாரிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரசின் விதிகளை பின்பற்றாத அந்த 5 கல் குவாரிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், சீல்கொண்டமநாயக்கன்பட்டி குவாரியில் நடந்த வெடிவிபத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025