மத்திய அரசுக்கு தமிழகத்திலிருந்து அதிக அளவில் வருவாய்!ஆனாலும் தேவையான நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பு …..
தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் நிலையிலும், தமிழகத்துக்குத் தேவையான நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் வேளாண் முதலீட்டாரளர்கள் பாண்டியராஜன் தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், மத்திய அரசுக்கு அதிகமான வரிவருவாயுள்ள மாநிலமாகத் தமிழகம் உள்ளதாகத் தெரிவித்தார். இருந்தாலும் மத்திய அரசு தமிழகத்துக்குப் போதிய நிதியை வழங்க மறுப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.