ஆங்கிலம் வேண்டவே வேண்டாம்.! தமிழ் மட்டுமே போதும்.! அரசின் அதிரடி முடிவு.!

தமிழ்நாட்டில் இனி அனைத்து ஊர்களையும் தமிழிலேயே எழுத வேண்டும். தமிழிலேயே உச்சரிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல ஊர்களை தமிழில் ஒரு பெயரும், ஆங்கிலத்தில் ஒரு பெயரும் இருந்து வந்தது. உதாரணமாக சென்னை எழும்பூரை ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் எக்மோர் (EGMORE) என குறிப்பிடுவது வழக்கம்.
இந்த வழக்கத்தை மாற்றி இனி சென்னை எழும்பூர் (EGMORE இல்லை Ezhumboor ) என்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனி எழும்பூர் (Ezhumboor) எக்மோர்(Egmore) இல்லை, திருவல்லிக்கேணி (Thiruvallikeni) ட்ரிப்பில்கேன் (Triplicane) இல்லை, தூத்துக்குடி டூட்டிகுரின் (Tuticorin) இல்லை, திருச்சிராப்பள்ளி டிர்ச்சி (Trichy) இல்லை. இதே போல தமிழக ஊர்களின் பெயர்களில் அரசு மாற்றம் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025