இன்றைய நாள் (10.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்றைய சவால்களை சமாளிப்பதற்கு தைரியமும் மனஉறுதியும் உங்களிடம் இருக்கும்.

ரிஷபம் : செய்யும் தொழிலில் யதார்த்தமான அணுகுமுறைகள மேற்கொள்ளுங்கள். பயணங்கள் செய்யும் சூழல் ஏற்படும். விழாக்களில் கலந்து கொள்வது மனஆறுதலை தரும்.

மிதுனம் : திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் இலக்குகளை அடையலாம். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 

கடகம் : இன்று உங்களுக்கான நாள். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் நல்ல நிகழ்சிகள் நடைபெறும் நாள்.

சிம்மம் : உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். எதிர்பாரா நன்மைகள் கிடைக்கும் நாள். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.

கன்னி : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்காது. ஏற்ற இறக்கம் காணப்படும் நாள். பதட்டத்தை தவிர்த்து மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும். 

துலாம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்கும். இன்று பொறுமையை இழக்கும் சூழல் உருவாகும். அமைதியாக இருத்தல் நல்லது.

விருச்சிகம் : குறைந்த முயற்சிகள் வெற்றிகளை தேடி தரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். உங்கள் திறமைகள் வெளியுலகிற்கு தெரியவரும் நாள். 

தனுசு : இன்றைய நாள் மகிழ்சிகரமாக அமையாது. புத்திசாலித்தனத்தை உபயோகபடுத்தி இன்றைய பணிகளை எளிதாக மேற்கொள்ள வேண்டும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள். கவனமுடன் உரையாற்ற வேண்டும்.

மகரம் : அதிர்ஷ்டமில்லாத நாள். அதனால், உணர்ச்சி வசப்படுதலை  தவிர்க்க வேண்டும்.

கும்பம் : எளிதான பணிகள் கூட கடினமாக.  திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி இன்று வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மீனம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்