அரக்கோணம் to கோயம்புத்தூர் , திருச்சி to செங்கல்பட்டு வரை ரயில் இயக்க அனுமதி.!

அரக்கோணம் to கோயம்புத்தூர் , திருச்சி to செங்கல்பட்டு வரைஇன்டர்சிட்டி ரயில் இயக்க அனுமதி தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 -ம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது.
மேலும், திருச்சிலிருந்து, செங்கல்பட்டு வரை வரும் 12 -ம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி கொடுத்துள்ளது. இந்த, ரயில் அரியலூர் ,விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை செல்லும். இந்த ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025