கொரோனா வார்டில் நடனமாடும் மருத்துவர்கள்! மருத்துவமனை நிர்வாகம் அதிரடி !

Default Image

கர்நாடகாவில், கொரோனா வார்டில் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாட அனுமதி.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால், இதுவரை இந்தியாவில் 257,486 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,207 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், மருத்துவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப இயலாமல், மருத்துவமனையிலேயே இருந்து பணிபுரிந்த வருகின்றனர். 

இதனையடுத்து, இவ்வாறு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், கொரோனா வார்டில் தினமும் 30 நிமிடங்கள் திரைப்பட பாடலுக்கு நடனமாட அனுமதி அளித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்