பிரபல முன்னாள் கால்பந்து வீரர் மரணம்.!

Default Image

தமிழ் நாடு கால்பந்து சங்க முன்னாள் நிர்வாகியும், மூத்த கால்பந்து வீரருமான பாலசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை பிராட் வேயை சேர்ந்தவர் ஏ.பாலசாமி 82 வயதான இவர் கால் பந்து வீரரான இவர் மெட்ராஸ் கால்பந்து சங்க லீக் போட்டிகளில் பிராட்வே டான் தாவத பாஸ்கோ அணிக்காக முதலில் களமிறங் கினார், அதனை தொடர்ந்து பின்னி மில் அணிக்கா வும், இவர் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த மினர்வா ஃபுட்பால் கிளப்புக்காகவும் விளையாடியுள்ளார்.

இவர் அதனை தொடர்ந்து பின்னர் இந்த கிளப்பின் செய லாளராகவும், மெட் ராஸ் யுனைட்டட் கிளப் (எஸ் யு சி) செயலாளராகவும் பணி யாற்றியுள்ள ளார். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் கால் பந்து பிரிவு பொறுப்பாளராகவும் பாலசாமி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேலும் மெட்ராஸ் கால்பந்து சங்கம் அணியில் தமிழ்நாடு கால் பந்து சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் கூடுதலாக சுமார் 50 ஆண்டுகளுக் கும் அதிகமாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருந்து வமனையில் சேர்க்கப் பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு கால் பந்து சங்க முன்னாள் செயலாளர் டேவிட் ராஜ் குமார், விளை யாட்டு சங்கங்களின் நிர்வாகிகள், கால்பந்து வீரர்கள் உட்பட பல் வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vck thirumavalavan
weather update
sunita williams
BLA
Sunita williams
Union minister Nirmala sitharaman - TVK Leader Vijay