தொடர்ந்து 34 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாத பெட்ரோல் டீசல் விலை.!
பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த 34 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா முன்னெச்செரிக்கை ஊரடங்கு பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 34 நாட்களாக எந்தவித மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றைய பெட்ரோலின் விலையானது லிட்டருக்கு ரூபாய் 75.54 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 68.22 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயமானது இன்று காலை முதல் அமலில் உள்ளது.