பழைய ஆயிரம் ரூபாய் வைத்திருந்த 12 பேர் கைது!!
நெல்லை: நெல்லையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கொண்டுவரபட்ட ரூ.3 கோடி நெல்லையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 12 பேர் கைது செய்து இந்த ரூபாய் நோட்டுகள் எதற்காக கொண்டுவரபட்டன, யாரிடம் மாற்றுவதற்க்காக கொண்டுவரபட்டன என்பது குறித்து கவல்துரையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.