அதுல்யா ரவியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

ரசிகர்கள் வசியம் செய்யும் அழகுடன் கூடிய அதுல்யாவின் அட்ட காசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.இவரது தேவதை போன்ற அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கொண்டார்.
இந்த நிலையில் வழக்கமாக புகைப்படங்களையும், மற்றும் விடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் கியூட்டான சிரிப்புடன் சிவப்பு நிற உடையில் கண்ணை கவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025