14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு – பிரகாஷ் ஜவடேகர்
14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று
விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் 14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.