உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இவ்ளோ.! அப்போ உயிரிழப்பு எவ்வளவு?

Default Image

கொரோனா வைரஸின் பாதிப்பு உலகளவில் 60 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. 

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றனர். தற்பொழுது வரை உலகம் முழுவதும் 6,172,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோரோனோவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  371,186 பேர் . 

அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,826,897 பேர், உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105, 557 பேர்.பிரேசிலில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499,966 பேர் உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,849 பேர்.ரஸ்யாவில்  இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 405,843 பேர், உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,693 பேர்.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது மருத்துவமனையில் 3,057,218 பேர் உள்ளனர். குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2,744,044  ஆக அதிகரித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
DMK Person RS Bharathi
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat