மூன்றாம் லுக் போஸ்ட்ரில் மாஸ் காட்ட காத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் .!
துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார்.
ஏற்கனவே பர்ஸ்ட் மற்றும் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது மூன்றாவது லுக் போஸ்ட்ர் வெளியாகவுள்ளது. அந்த தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ரை பிரபல நடிகரான அருண் விஜய் அவர்கள் வெளியிடுவார் என்று தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Here s the 3rd look of #DevaDasBrothers released by @arunvijayno1 today 6pm@MathiyalaganV9 @EtceteraEntert1 @actordhruvva @ajai_prasath@janikaliyamoor1@ShilpaManjunat @iSanchitaa #Aaraa @Bala_actor @thehari___ @dharankumar_c @Ganeshchandhrra#PraveenAnthony @johnmediamanagr pic.twitter.com/5yakxtPfas
— Mathiyalagan V (@MathiyalaganV9) May 31, 2020