டெல்லியில் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்ட கொரோனா

Default Image

டெல்லியில்  நேற்று மட்டும்  1,163 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது  .இதுவே ஒரே நாளில் உயர்ந்த அதிகபட்ச எண்ணிக்கையாகும் .டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,549 ஐ எட்டியுள்ளது.8,075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 416 பேர் உயிரிழந்துள்ளனர் .

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் எத்தனை காலி படுக்கைகள் இருக்கின்றன என்று அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .மேலும் டெல்லி அரசானது கொரோனாவை விட நான்கு மடங்கு வேகமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly