கல்வி வியாபாரத்திற்கு எதிரான கருப்பு நாள்….அனுசரிப்பு by Castro MuruganPosted on July 17, 2017 சென்னை:கடந்த 2004 ஆம் ஆண்டு கல்வி வியாபார தீயில் வெந்து மடிந்த 94 கும்பகோண பள்ளி குழந்தைகளின் நினைவாக இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டகுழு சார்பில் அஞ்சலியும்,கல்வி வியாபாரத்திற்கு எதிரான கருப்பு தினமும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது